வேலைவாய்ப்பு : 979 பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி அறிவிப்பு!

By Kavi

|

Published on 23 Jan 2025, 9:19 AM

upsc exam announcement notification

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடங்கள் : 979 

ADVERTISEMENT

பணியின் தன்மை : ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமை பணிகள்

வயது வரம்பு :21-32

ADVERTISEMENT

கடைசித் தேதி : 11.2.2025

விண்ணப்ப திருத்த கால அவகாசம்: 18.2.2025

ADVERTISEMENT

முதல்நிலை தேர்வு : 25-5-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். 

ஆல் தி பெஸ்ட்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel