அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் 18,000 இந்தியர்கள்!
அமெரிக்க குடி வரவு மற்றும் சுங்க அமலாக்க அமைப்பு (ICE) வெளியிட்ட பட்டியலில், 18,000 ஆவணமற்ற இந்தியர்கள் உட்பட 1,450,000 பேர் தங்கள் நாட்டுக்குத் திரும்பி வரும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.