உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஸ்டாலின் வைத்த மூன்று கோரிக்கைகள்!

நீதிமன்றங்களில் சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனங்கள் இருக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 25) முன்வைத்தார். மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் மீதும் தமிழக […]

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் தகுதிநீக்கம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து நேற்று (மார்ச் 25) தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
police production in aiadmk head office

பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு: அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் இன்று (மார்ச் 18) நடைபெறவுள்ள நிலையில் அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவது தொடர்பான வழக்கில் மார்ச் 27-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியன் ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் அலட்சியமாக இருக்க கூடாது: சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்றம்!

ஆளுநர் குறித்து பேசிய தலைமை நீதிபதி, “நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும். அரசை கவிழ்ப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் ஆளுநர் ஈடுபடக்கூடாது

தொடர்ந்து படியுங்கள்

தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது: காரணம் என்ன?

தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள்: ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கில் நடந்த கலாட்டா!

”உளவுத்துறை தகவல் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது மறுப்பது என்பது அரசின் உரிமை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. உளவு துறையின் எச்சரிக்கைகளை அப்படியே கடந்து செல்ல முடியாது.

தொடர்ந்து படியுங்கள்