டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிதான் அதிமுக- 85 பக்க தீர்ப்பு சொல்வது என்ன? பாமக டபுள் கேம்- சிறுத்தைகள் ரியாக்ஷன்!
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த வழக்கு பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையே நடக்கும் வழக்கு என்பதாகத்தான் வெளியே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தீர்ப்பின் மூலமாக பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர் ஆகியோர் அதிமுகவுக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர் என்றும் அதிமுகவின் பொது நலன் கருதி இந்த வழக்கு அவர்களின் கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்