டிஜிட்டல் திண்ணை:ராமதாஸ் சென்டிமென்ட் பேச்சு… கண் கலங்கிய அன்புமணி… தைலாபுரம் செல்லும் எடப்பாடி… கூட்டணி க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்!
‘அதனால இந்த தேர்தலுக்கு மட்டும் என்னோட பேச்சைக் கேளுங்க. அடுத்து உங்க இஷ்டம் போல முடிவெடுத்துக்கலாம்’ என்று தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் வைத்த சென்டிமென்ட் வேண்டுகோளை அன்புமணியால் மீற முடியவில்லை.
தொடர்ந்து படியுங்கள்