விஜயகாந்த் காலமானார்!
அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தேமுதிக தொண்டர்கள் மியாட் மருத்துவமனைக்கும் விஜயகாந்த் வீட்டுக்கும் வரத் தொடங்கி இருக்கின்றனர். மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கண்ணீருடன் நின்று கொண்டிருப்பதையும் காண முடிகிறது.
தொடர்ந்து படியுங்கள்