Share Market : புதிய சாதனையுடன் தொடங்கிய நிஃப்டி!
புதன்கிழமை வர்த்தகத்தில் BSEல் ஹெல்த்கேர் இன்டெக்ஸ் குறியீடு 1 சதவீதம் உயர்ந்து 40,583 புள்ளிகள் என்கிற புதிய உச்சத்தை எட்டியது.
தொடர்ந்து படியுங்கள்புதன்கிழமை வர்த்தகத்தில் BSEல் ஹெல்த்கேர் இன்டெக்ஸ் குறியீடு 1 சதவீதம் உயர்ந்து 40,583 புள்ளிகள் என்கிற புதிய உச்சத்தை எட்டியது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலில் நடந்து வரும் கலவரங்கள் ஆசிய பங்குச் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்…
தொடர்ந்து படியுங்கள்முதல் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிதி வளர்ச்சி முந்தைய ஆண்டை விட உயர்ந்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகள் வர்த்தக உயர்வை தக்கவைத்துக்கொண்டு வருவதால் இந்திய சந்தை கடந்த வாரம் உயர்வுடன் இருந்தது. வெள்ளிக்கிழமை அமெரிக்கச் சந்தை நாஷ்டாக் புதிய உச்சத்தைத் தொட்டன. கடந்த வாரத்தில் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 963.87 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த வாரத்தில் மொமண்டம் இண்டிகேட்டர் மூவிங் ஆவரேஜ் கன்வர்ஜென்ஸ் டைவர்ஜென்ஸ் (MACD) பட்டியலில் இரயில் விகாஸ் நிகாம் (RVNL), வர்த்மான் டெக்ஸ்டைல்ஸ், பிஇஎம்எல், தெர்மாக்ஸ், இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ், பேடிஎம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் லாபத்தைக் […]
தொடர்ந்து படியுங்கள்ஹவுசிங் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம் (HUDCO) நிறுவன பங்கு புதன்கிழமை உச்சபட்ச வளர்ச்சியான 304 ரூபாய் வரை உயர்ந்தன.
தொடர்ந்து படியுங்கள்மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் ஜிஎஸ்டி வசூல் தரவுகளை வெளியிடுவதை நிதி அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வார அடிப்படையில் நிஃப்டி குறியீட்டு எண் 800 புள்ளிகள் வாராந்திர லாபத்தை பதிவு செய்தது. அதேசமயம் சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் கடந்த வாரம் உயர்ந்தது.
தொடர்ந்து படியுங்கள்சில்லறை முதலீட்டாளர்களிடையே அதிக வர்த்தகம் காரணமாக Mazagon Dock Shipbuilders, Chemplast Sanmar, SKF India, JK Paper, KEC International, ABB India மற்றும் Poly Medicure பங்குகள் புதிய 52 வார உச்சத்தை அடைந்தன.
தொடர்ந்து படியுங்கள்ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை RBI MPC பாலிசி முடிவுகளை அறிவிக்க உள்ளதால் இன்று காலை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ப்ளாட்டாக தொடங்கியது.
தொடர்ந்து படியுங்கள்மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் நேற்றைய வர்த்தகத்தில் 2,494 பங்குகள் சரிவைக் கண்டன. 1,258 பங்குகள் விலை உயர்ந்தும் 116 நிறுவன பங்குகள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் முடிவடைந்தன.
தொடர்ந்து படியுங்கள்