Share market: மாத, வார முதல் நாள்… எந்த பங்குகளில் கவனம் வேண்டும்?

Published On:

| By christopher

கடந்த வெள்ளியன்று உள்நாட்டு ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் சென்செக்ஸ் 210.45 புள்ளிகள் சரிந்து 79,032.73 ஆகவும், நிஃப்டி 50 33.90 புள்ளிகள் உயர்ந்து 24,010.60 ஆகவும் முடிவடைந்தது.

வார அடிப்படையில் நிஃப்டி குறியீட்டு எண் 800 புள்ளிகள் வாராந்திர லாபத்தை பதிவு செய்தது. அதேசமயம் சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் கடந்த வாரம் உயர்ந்தது.

ADVERTISEMENT

திங்கள்கிழமை காலை உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள கலப்பு வர்த்தகம் காரணமாக இந்திய பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி திங்கள்கிழமை சற்று உயர்வுடன் தொடங்கியது. நிஃப்டி குறியீட்டு எண் 24,000க்கு அருகில் தொடங்கியது.

ஜூலை 1 திங்கள்கிழமை வர்த்தகத்தில் Indian Terrain Fashions,Vardhman Holdings,OCCL,ADSL,Mahindra Logistics,Airtel, Voda Idea, Bank of Baroda, Godrej Prop,Auto, Tata Consumer, HDFC Life, NTPC, Pharma,Petronet LNG பங்குகள் திங்கள்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

ADVERTISEMENT

Interglobe Aviation Ltd பங்கு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 42% லாபத்தைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

மணியன் கலியமூர்த்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார் : எடப்பாடி இரங்கல்!

”என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்கமாட்டேன்”: இந்திய வீரர் குறித்து இர்பான் நெகிழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share