வேலைவாய்ப்பு : Chennai SETS -ல் பணி!

By Kavi

|

Published on 29 May 2024, 9:59 AM

மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் என அழைக்கப்படும் SETS Chennai நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 4

ADVERTISEMENT

பணியின் தன்மை : Project Associate

ஊதியம் : ரூ. 30,000 – 80,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி : ME/ M.Tech., BE/ B.Tech, M.Sc., MCA

வயது வரம்பு : அதிகபட்ச வயது 35க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி : 05.06.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உடல்நலம் எப்படி இருக்கிறது?: வைகோ வெளியிட்ட வீடியோ!

உடல்நலம் எப்படி இருக்கிறது?: வைகோ வெளியிட்ட வீடியோ!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel