புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சதயம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

Published On:

| By christopher

purattasi month Sathayam nakshatra palan 2024

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

எண்ணங்கள் ஈடேறக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் ஏற்றமும் மாற்றமும் வரும். இடமாற்றம், பதவி, பாராட்டுகள் மனம்போல கிட்டும். சோம்பல் தவிர்த்து உழைத்தால் உயர்வுகள் உறுதியாகும்.

ADVERTISEMENT

வீட்டுல ஒற்றுமை இடம்பிடிக்கும். சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும். வாரிசுகளால் பெருமை சேரும். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டுங்க. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்..

செய்யும் தொழிலில் சட்டப்புறம்பின் நிழலும் படாமல் கவனமா இருங்கள். புதிய முதலீடுகளை யோசித்து செய்யுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள், முகஸ்துதி நபர்களை புறம்தள்ளினால், முன்னேற்றம் தொடரும்.

ADVERTISEMENT

கலை, படைப்புத் துறையினர்க்கு திறமைக்கேற்ப வாய்ப்புகள் வரும். மாணவர்கள் அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிப்பது நல்லது.

வாகனத்தில் வேகம் வேண்டாம். கழுத்து, தோள்பட்டை, வயிறு உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு வாழ்வை பசுமையாக்கும்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அவிட்டம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவோணம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share