– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்க திறமை வெளிச்சத்துக்கு வரும். மூன்றாம் நபரால முடங்கிக் கிடந்த உங்க முன்னேற்றம் தடைவிலகி கைகூடும்.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். சுபகாரியங்கள் சுமுகமாகக் கைக்கூடும். வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். வரவை சேமிக்கப் பழகுங்கள். வீடு, வாகனம் புதுப்பிக்கும் யோகம் உண்டு.
செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு தொடரும். விளையாட்டுப் பேச்சுகூட விபரீதமாகலாம்.
கலை, படைப்புத் துறையினர் க்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் பெற்றோர் பெரியோர் ஆலோசனை கேட்டு நடந்தால் பெருமை பெறலாம்.
அவசியமற்ற இரவுப் பயணம் தவிருங்கள். முதுகு, கழுத்து, மூட்டு வலி வரலாம். ஏழுமலையான் வழிபாடு ஏற்றம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)