– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
சோம்பல் தவிர்த்தால் சுபிட்சங்கள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் அவசியம். பொறுப்புகள் எதையும் தட்டிக்கழிக்க வேண்டாம். சகஉழியர்களிடம் வீண் தர்க்கம் தவிருங்கள்.
இல்லத்தில் சந்தோஷங்கள் நிறையும். மூன்றாம் நபர் தலையீட்டை அறவே தவிர்ப்பது முக்கியம். பூர்வீக சொத்து சேரும். வீடு,வாகனம் மாற்றுவதில் நிதானம் முக்கியம்.
விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். செய்யும் தொழில்ல உயர்வுகள் வரும். அது தொடர, உழைப்பில் சுணக்கம் கூடாது.
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பெருமை சேரும். வாக்கு, கலை, படைப்புத் துறையினர்க்கு கணிசமான வாய்ப்புகள் வரும். சிற்றின்ப நாட்டத்தை அறவே தவிருங்கள்.
மாணவர்கள் திட்டமிட்டுப் படித்தால் பாராட்டு, பெருமைகளைப் பெறலாம். பயணப்பாதையில் இரவில் இடைவழியில் தனியே இறங்க வேண்டாம்.
பரம்பரை நோய் உபாதைகள், அஜீரணம், அல்சர், ரத்த அழுத்த உபாதைகள் வரலாம். இஷ்ட தெய்வ வழிபாடு எண்ணங்கள் ஈடேறச் செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவோணம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)