– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
இன்சொல் பேசினால் இனியவை நடக்கும் காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் படிப்படியாக கைகூடும். பிறரைக் குறை சொல்வதும், பழிவாங்க நினைப்பதும் கூடாது. மேலதிகாரிகள் ஆதரவு உண்டு.
இல்லத்தில் இனியவை நடக்கத் தொடங்கும். உறவுகள் வருகையால் மகிழ்ச்சி மலரும். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, வாகனம் வாங்க, புதுப்பிக்க யோகம் உண்டு. ரத்த பந்தங்களிடம் தர்க்கம் வேண்டாம்.
செய்யும் தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்லும். அயல்நாட்டுச் செய்திகள் மகிழ்ச்சி தரும்.
அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொது இடத்தில் அமைதிகாப்பதுதான் நல்லது. முகஸ்துதி நபர்களை விலக்குங்கள்.
கலை, படைப்புத் துறையினர் ரகசியங்கள் எதையும் பிறரிடம் பகிர வேண்டாம்.
மாணவர்கள் மறதியும் சோம்பலும் விரட்ட, மனனப் பயிற்சி செய்வது நல்லதுங்க.
வாகனப் பழுதை உடனுக்குடன் சரி செய்யுங்கள்.
பற்கள், முதுகு, கழிவு உறுப்பு, அலர்ஜி தொல்லைகள் வரலாம்.
குலதெய்வ வழிபாடு குலம் காத்திடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)