purattasi mirugasirisham nakshatra palan

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

ஜோதிடம்

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

உழைப்பினால் உயரவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும்  முக்கியம். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது…

குடும்பத்தில் சந்தோஷம் இடம்பிடிக்கும்.  சஞ்சலமும் சந்தேகமும் தவிர்த்தால் சகலமும் நிலைக்கும். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசினால், சுப காரியங்கள் கைகூடும்.. வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும்.

செய்யும் தொழிலில் கவனம் முக்கியம். புதிய முதலீடுகள்ல அவசரம் வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் ஆதரவைத் தக்கவைக்கலாம்.

கலை, படைப்புத் துறையினர் வீண் ஜம்பம் தவிருங்கள். மாணவர்கள் பொறுப்பு உணர்ந்து படித்தா; பெருமைகள் பெறலாம். தொலைதூரப் பயணத்தில் வழிப்பாதையில் கேளிக்கை வேண்டாம்.

நரம்பு உபாதை, ரத்தஅழுத்த மாற்றம், மன அழுத்தம், தொற்றுநோய்கள் வரலாம். காளஹஸ்தி நாதர் வழிபாடு களிப்பு சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *