PHOTO GALLERY : அனிருத் காவியா ரிசப்ஷன் – குவிந்த அரசியல், திரை பிரபலங்கள்!

By Kavi

|

Published on 21 Nov 2026, 8:49 PM

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 21)  மாலை சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கிரீஸ் நாட்டில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. 

ADVERTISEMENT

இன்று, சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் வரவேற்பு நிகழ்ச்சியில்,  திரையுலகம், அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.

முதல்வர் விஜய் வாழ்த்து
தனது குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ராதிகா சரத்குமார்
முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
மணமக்கள்
முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வி.கணேசன், ஆ.ராசா எம்.பி
கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த்
கேரள முதல்வர் வி.டி.சதீசன்
முதல்வரின் தாயார் ஷோபா

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel