ஒரு செகண்ட் அல்லு விட்ருச்சு : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun

ADVERTISEMENT

தவெக அரசுக்கு ஓராண்டு கால அவகாசம் தர வேண்டும் – அண்ணாமலை

-எதுக்கு அதுக்குள்ள உங்க கட்சிய கொஞ்சம் டெவலப் பண்ணலாம்னா.

ADVERTISEMENT

iQKUBAL 

If your salary is satisfied,

ADVERTISEMENT

You are completed.. 

If your salary is not satisfied,

You are finished..

செங்காந்தள்

உலகத்தைச் சுற்றி வந்த முருகன் ஸ்லிம்மா இருக்கார். அம்மா,அப்பாவைச் சுற்றி வந்த விநாயகர் தொப்பையோட இருக்கார்…!!

Mannar & company™

இயற்கை சில நேரம் வெப்பத்தை கூட்டும்…

வாழ்க்கை சில நேரம் அழுத்தத்தை கூட்டும்…

இரண்டுமே சொல்ல வர்றது ஒன்று…

‘பொறுமையா இருந்தா கடந்து போயிடும்.!’

-Heatwave2026

ArulrajArun

திங்கட்கிழமையும் ட்ராபிக்கையும் பிரிக்கவே முடியாது போல .,

ச ப் பா ணி

டாக்டரைப் பார்க்க பொறுமையாக காத்திருப்பது தான்..

முதல் மருத்துவப் பரிசோதனை

பரமசிவம் ராமசாமி

ஆடு திருடுனவனுக்கு அரசு வக்கீ*ல் வேலை தந்திருக்கீங்க…

… நான் நல்லா கோழி திருடுவேன்.. 

கோர்ட் கிளார்க் வேலை தருவீங்களானு… ஒருத்தன் நக்கல் பண்றான் பாஸ்!!!

iQKUBAL

பொட்டு கடலை சட்னி வைக்க சொன்னதுக்கு, ஸ்டிக்கர் பொட்டா, கு

ங்கும பொட்டான்னு கேட்டா..

எனக்கு ஒரு செகண்ட் அல்லு விட்ருச்சு.. 

அண்ணாச்சி

கோவில் கூடாது என்பதல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது”…!!!- ராமர் கோவிலில்.. ” திருட்டு “…!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share