தீய சக்தி, தூய சக்தி : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

balebalu

ADVERTISEMENT

நன்றி சொல்லிட்டாரு மாமா
சபாஷ் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு தான
இல்ல பிரதமருக்கும் ராகுலுக்கும் மாமா

தச்சர்i

ADVERTISEMENT

nstagram வென்றது…
Twitter தோற்றது…

ச ப் பா ணி

ADVERTISEMENT

எதிர்பார்க்க வைத்து
ஏமாற்றுவதில்..அவளும்
எக்ஸிட் போல் ரிசல்ட் தான்

எனக்கொரு டவுட்டு?

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை
நிதர்சனம் நிரூபணமானது

ச ப் பா ணி

சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக; விஜய்க்கு ஆதரவு
தர முடிவு !
-துரோகிக்கு ..துரோகி
வையகத்தில் உண்டு..!!!

காண்டாமிருகர்

திருப்பரங்குன்றம் தீபம் ஏத்த விடலை ப்ரோ..அதான் முருகன் திமுகவை தோற்கடிச்சிட்டாரு.
தீபம் ஏத்தனும்னு சொன்ன பாஜகவை முருகன் என்ன செஞ்சாரு ப்ரோ.

Writer SJB

அதிக சீட் ஜெயிச்சும் 10 சீட்டுக்கு பிச்சை எடுப்பேன்னு ஞான் சொப்பனமும் கண்டதில்ல சாரே..!

Ezhilan

கை கொடுக்கும் கை
Correction
கை கழுவும் கை …

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share