கீழ்பென்னாத்தூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

Published On:

| By Kavi

Kilpennathur Constituency pre-poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

கீழ்பென்னாத்தூர் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Kilpennathur Constituency pre-poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Kilpennathur Constituency pre-poll Survey 2026
Kilpennathur Constituency pre-poll Survey 2026
Kilpennathur Constituency pre-poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Kilpennathur Constituency pre-poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Kilpennathur Constituency pre-poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Kilpennathur Constituency pre-poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Kilpennathur Constituency pre-poll Survey 2026

கீழ்பெண்ணாத்தூர் தொகுதி.. திமுகவின் சீனியரான கு.பிச்சாண்டி… திருவண்ணாமலையில் தொடர்ந்து ஜெயிச்சவர் 2016, 2021-ல் இங்கேயும் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறார்..

இந்த முறையும் கு.பிச்சாண்டி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுகவின் எஸ்.ராமச்சந்திரன் களத்தில் உள்ளார்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 40%
அதிமுக – 38%
தவெக- 15%
நாதக- 6% வாக்குகள் பெறும்

கடும் போட்டி நிலவுகிறது. திமுக 2 சதவீதம் மட்டுமே லீடிங்கில் உள்ளது

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? திருவண்ணாமலை  | Thiruvannamalai  | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share