மீண்டும் ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. இன்றைய நகை கடை நிலவரம்

By Pandeeswari Gurusamy

|

Published on 5 Nov 2026, 11:23 AM

சென்னையில் இன்று (நவம்பர்5) ஒரு சவரன் தங்கம் ரூ. 2,280 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தேவை, போர் பதற்றம் என பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.2,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ.285 உயர்ந்து ரூ. 13,385 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.2,280 உயர்ந்து ரூ. 1,07,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னையில் இன்று காலை 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.220 உயர்ந்து ரூ.10,955 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,760 உயர்ந்து ரூ.87,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

14 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.210 உயர்ந்து ரூ.8,845க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.210க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

4-11 -20261,04,800
3-11 -20261,02,400
2-11 -20261,02,200
1-11 -20261,01,840
31-10 -20261,01,840
30-10 -20261,04,320
29-10 -20261,05,560
28-10 -20261,05,560
27-10 -20261,05,080
26-10 -20261,04,680

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

4-11 -2026210
3-11 -2026200
2-11 -2026200
1-11 -2026210
31-10 -2026200
30-10 -2026210
29-10 -2026215
28-10 -2026220
27-10 -2026220
26-10 -2026220

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel