டென்னிஸ் விளையாட்டு உலகில் மிக முக்கியமான கிராண்ட்ஸ்லாம் தொடராக லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் உள்ளது. celebreties parade to witness wimbledon 2025
இதில் விளையாடி பட்டம் வெல்வது என்பது உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் வீரர்களின் மிகப்பெரும் கனவாக உள்ளது.
கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய விம்பிள்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூத்த வீரரான ஜோகோவிச் மற்றும் இளம் வீரர்களான சின்னர், அல்காரஸ், டிரிட்ஸ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே விம்பிள்டன் போட்டியைக் காண பிரிட்டன் மகாராணி முதல் இந்திய பிரபலங்கள் உட்பட உலக நாடுகளின் முக்கிய பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.
அதன் தொகுப்பு இதோ…












