புவனகிரி தொகுதி: உங்கள் எம்.எல்.ஏ. யார்?

By Mathi

|

Published on 14 Apr 2026, 7:58 AM

Bhuvanagiri Constituency

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

மொத்த வாக்காளர்கள்:

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள்: ஆண்-பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 சட்டசபை தேர்தல் முடிவுகள்

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

2026 சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு:

புவனகிரி தொகுதி.. இங்கே சிட்டிங் எம்.எல்.ஏ. அருண்மொழித் தேவன். போன முறை 2021-ல் திமுகவின் துரை சரவணனை 8,259 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிச்சிருந்தாரு.. இந்த முறையும் அருண்மொழித் தேவனும் துரை சரவணனும் மறுபடியும் மோதுகிறாங்க.. இந்த முறையும் களம் ரொம்பவே கடினமான நெருக்கமான போட்டியா இருக்குது.. திமுகதான் இங்கேயும் இப்போதைக்கு லீடிங்..

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 42%
அதிமுக – 40%
தவெக- 13 %
நாதக- 4 % வாக்குகள் பெறும்
.

திமுகவின் துரை சரவணன் முன்னிலையில் இருக்கிறார்.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel