வைகோ தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் – ஸ்டாலின்!

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

திமுக பொருளாளர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது, “தேமுதிகவின் உட்கட்சி விவகாரங்களைப் பற்றி நான் கருத்து கூற எதுவும் இல்லை. ஆனால் தேமுதிகவை உடைக்கும் முயற்சியில் திமுக ஈடுபடுவதாக வைகோ கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு.வைகோ தொடர்ந்து இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.திமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல் இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel