தேர்தல் பிரச்சாரம் துவங்கி இரண்டு நாட்களே ஆகி உள்ள நிலையில் மது ஒழிப்பு தேர்தலின் பிரதான பிரச்சனையாக வடிவம் எடுத்துள்ளது.இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக மாநில மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, ‘ஐந்து ஆண்டுகாலமாக மதுவிலக்கை கொண்டு வரமுடியாத ஜெயலலிதா, ஆட்சி முடியும்போது மதுவிலக்கைக் கொண்டு வருவதாகக் கூறி ஏமாற்றுகிறார். இத்தனை நாள் ஏன் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக ஏன் மதுவிலக்கு இல்லை?: கனிமொழி
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








