ஆதித்தமிழர் பேரவை திமுகவுக்கு ஆதரவு: இரா.அதியமான்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

ஆதித் தமிழர் பேரவை தலைவர் இரா.அதியமான் இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவிதார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அதியமான், தமிழக அரசியலின் மையப்புள்ளியாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளார். இந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒட்டுமொத்த அருந்ததியர் மக்களும் கருணாநிதி பின்னால் உள்ளனர். திமுகவை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைப்பார் என்று கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel