இன்று ‘கேப்டன் அணி’-யின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், விஜயகாந்துக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. அரசியல் சாசன பதவியான எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையே முறையாகச் செய்யாதவர். அரசியலைப்பற்றி எதுவுமே தெரியாத விஜயகாந்த், முதல்வர் ஆக ஆசைப்படலாமா? கூட்டணி பற்றி பாமக இதுவரை யாருடனும் பேசவில்லை. எங்களுக்கு யாரும் தேவையும் இல்லை. இந்தத் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன்” என்று பேசினார்.,”
அரசியலே தெரியாதவர் முதல்வர் வேட்பாளரா? – அன்புமணி கடும் தாக்கு
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








