சென்னை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் குறிப்பிட்ட தேதிகளில் நடுவழியில் நிறுத்தி பின்னர் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவம்பர் 19 முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை வெவ்வேறு தேதிகளில் இந்த ரயில்கள் 35 முதல் 50 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்பட உள்ளன.
பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகளில் மாற்றம்!
By Mathi
|
Published on 19 Nov 2026, 7:41 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Mathi
மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel









