சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த ஸ்டாலின், “ஜெயலலிதா, மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் வேலை. கலைஞர், ஜெயலலிதாவைப்போல் வெற்று அறிவிப்புகளைச் செய்பவர் கிடையாது. கலைஞர் சொன்னதைச் செய்வார்; செய்வதைத்தான் சொல்வார். 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையை மக்கள், ‘தேர்தலின் கதாநாயகன்’ என்று சொன்னார்கள். 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கை, இந்தத்தேர்தலில் ‘சூப்பர் நாயகனாக’ இருக்கும்” என்றார்.
2016 தேர்தல் அறிக்கை ‘சூப்பர் நாயகன்’ – ஸ்டாலின்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel









