கரூரில் ஜோதிமணி… திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published On:

| By Selvam

Tamilnadu Congress candidates list

ஏழு தொகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 23) வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் – சசிகாந்த் செந்தில்

கிருஷ்ணகிரி – கோபிநாத்

கரூர் – ஜோதிமணி

கடலூர் – விஷ்ணு பிரசாத்

சிவகங்கை – கார்த்தி சிதம்பரம்

விருதுநகர் – மாணிக்கம் தாகூர்

கன்னியாகுமரி – விஜய்வசந்த்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: தேர்தல் பட்ஜெட்… ED குறி வைக்கும் திமுகவின் மும்மூர்த்திகள்!

“பாஜகவுடன் கூட்டணி வைத்தால் உடனடியாக சின்னம்”: சீமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share