“லியோ”வை மிஞ்சிய கமலின் “தக் லைஃப்”… இவ்ளோ கோடி பிசினஸா..?

நடிகர் ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது நடிகர் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

தக் லைஃப் : சிம்புவின் மரண மாஸ் கெட்டப்.. அறிமுக வீடியோ இதோ!

இந்நிலையில், இன்று (மே 8) தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்புவின் அறிமுக வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தக் லைஃப் : சிம்பு Glimpse வீடியோ ரிலீஸ்..?

இந்த அறிவிப்பை முன்னிட்டு ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. ஒரு கார் வேகமாக Drift அடிக்க, மணல் புழுதி பறப்பது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில், ” A New Thug in Town” என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

14 வருடங்களுக்கு பிறகு… சிம்புவிற்கு ஜோடியான திரிஷா..!

சிம்பு-திரிஷா இருவரும் மீண்டும் சேர்ந்து நடித்து வருகின்றனர். அதுகுறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

Thug Life: மீண்டும் இணைந்த நடிகர்.. ஒரு வழியாக முடிவுக்கு வந்த சர்ச்சை..!

இதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி, சித்தார்த் ஆகியோரும் படத்தில் இருந்து விலகினர். இந்நிலையில் தற்போது படம் குறித்த முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

Thug Life: அடுத்தடுத்து வெளியேறும் நட்சத்திரங்கள்… அந்த நடிகர் மட்டும் உறுதியாம்..!

ஆரம்பத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பதாகக் கூறப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

நம்பர் 1 இடத்தை தக்கவைத்த திரிஷா… சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!

2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. அந்த படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்து விட்டன.

தொடர்ந்து படியுங்கள்

Thug Life: ஜெயம் ரவி, துல்கருக்கு பதிலா யாரு நடிக்குறாங்கன்னு பாருங்க!

கால்ஷீட் பிரச்சினை காரணமாக சமீபத்தில் இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகினார். தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்