‘தக் லைஃப்’ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ!

Published On:

| By Selvam

Kamal Haasan thug life movie twitter review

இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த தக் லைஃப் திரைப்படம் இன்று (ஜூன் 5) தமிழகத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறதா?

தக் லைஃப் படத்தின் டிவிட்டர் விமர்சனம்…

குணா

கமல் ~ தக் லைஃப் பார்த்தா நாயகன் மறந்துரும்.

இப்போ நான் யாருனே மறந்துருச்சு சார். 2nd half அபிராமி மாதிரி இருக்கேன் 😭😭😭

karuppasamy balasubramanian

தக் லைஃப் படத்தில் பெரிய கதை இல்லை. எந்த புதிய விஷயமும் இல்லை. வெரி அவேரேஜ். கமல்ஹாசன் விண்வெளி நாயகன் இல்லை. சாகா நாயகன். அவரை எவ்வளோ சுட்டாலும் சாகவே மாட்டார். எல்லா விஷயமும் வேஸ்ட் ஆகிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வேஸ்ட்.

Nostradamus

தக் லைஃப் விமர்சனம் : மொத்தத்தில் கர்நாடக ரசிகர்கள் தப்பித்தனர்

தோழர் ஆதி

ThugLife – செம 💙

GUYS..DON’T TRUST ANY REVIEWS..Go and Watch the film.. Unforgettable Theatrical Experience!

இதுக்கு மேல எப்டி படம் எடுக்கணும்னு எதிர்பாக்கறானுகனு சத்தியமா புரியல எனக்கு..

கடைசியா இப்டி வாய்விட்டு சிரிச்சு Enjoy பண்ணி பார்த்த படம் எதுனு நியாபகம் கூட இல்ல! 😍

ஒரு படத்தோட முதல் பாதியை செமயா எடுத்துட்டு, 2nd Half ல சொதப்புற Second Half Curse ல #ThugLife உம் சேர்ந்துடுமோனு நெனச்சு ரிலீஸ் க்கு முன்னாடி பயந்தேன்.. But இந்த படம் அந்த கேட்டகரில சேரல 👏

ஏன்னா இதுல முதல் பாதியே நல்லால்ல..🚶

Jaro Corbett Abraham

ThugLife Second Half Action On Another Level

Anbariv Masters 👊
What An Emotional Climax
No Item Songs No Cringe Dialogues

KamalHaasan #STR Face Off 🤩

Maniratnam’s Signature Gangster Drama

Stark

ThugLife – Predictable Yes. But Kamal and ARR steals the show. 3/5.

☕️@asfbgm

அப்பாவைக் கொன்றவர்களை மகன் பழிவாங்கும் அபூர்வ சகோதரர்கள் கதையை சிங்காரவேலனிலேயே கலாய்த்திருப்பார் கமல். அவரா இப்படி ஒரு காலஞ்சென்ற கதையைச் சொன்னது என்று ஆச்சர்யம். ‘எட்றா வண்டிய’ டைப் வசனங்கள் மணிரத்னம் படத்திலா என்று அதிர்ச்சி.

#ThugLife total disappointment.

𝑽𝒋..𝑒𝓭Ż🦁

ThugLife Review 2.75/5

Positive:
Kamal
Simbu
Cinematography
Arr bgm
Dialogues

Negetive:
Core plot of the movie
Second half 🤡
Indian thatha cameo feels 🥲

புகழ்

வாயிலேயே வடை சுடாதீங்க..கடாய்(production) பெருசா இருந்தா போதாதுங்க..மாவு(கதை) முக்கியம்..#ThugLife

Vibewithpdp

Thuglife second half, not impressed…

Overall, Very ancient attempt Kamal Haasan thug life movie twitter review

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share