மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஏப்ரல் 9) சாமி தரிசனம் செய்தார்

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் இன்று (மார்ச் 24) ஹோலி பண்டிகை கொண்டாடினார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக வேட்பாளர் பட்டியல்… பிரதமர் முதல் நடிகர்கள் வரை – முக்கிய நபர்கள் யார் யார்?

முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் மகள் பாசுரி ஸ்வராஜுவுக்கு புது டெல்லியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil January 8 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 8) காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தென் இந்தியா பாரதத்தின் கலாச்சார கோட்டை: ராஜ்நாத் சிங் பெருமிதம்!

தென் இந்தியா ஆன்மீக கலாச்சார ரீதியாக வளமிக்கது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
udhayanidhi will meet amit shah

டிஜிட்டல் திண்ணை: அவசர டெல்லி பயணம்… அமித் ஷாவை சந்திக்கும் உதயநிதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 14 அமைச்சர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
modi why send rajnath sing to tamilnadu

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் திடீர் உத்தரவு! ராஜ்நாத் சிங்கை மோடி அனுப்பிய ரகசியம்!

“சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 7ஆம் தேதி சென்னை வந்தார். ராணுவ ஹெலிகாப்டரில் அவரோடு மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பயணித்து வெள்ள சேதத்தை ராஜ்நாத் சிங்கிடம் விளக்கினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
central government release 450 crore michang cyclone

சென்னை மீண்டு வர அனைத்து உதவிகளும் செய்யப்படும்: ராஜ்நாத் சிங்

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சீர் செய்ய தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதற்கட்டமாக ரூ.450 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
central government rs.450 crore released to tamilnadu

நிவாரண நிதி: கேட்டது ரூ.5060 கோடி, கொடுத்தது ரூ.450 கோடி !

இன்று (டிசம்பர் 7) சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மழை பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்