ஒன்றிய அரசின் அறிவுரை தேவையில்லை: நிதியமைச்சர் பிடிஆர்

அதை நாங்கள் பின்பற்றுகிறோம். பாசத்தாலாயோ அல்லது செயல்திறன் அடிப்படையிலோ வேண்டுமானால் அறிவுரை சொல்லுங்கள். ஆனால் கட்டளை இடும் அளவுக்கு உங்களது அறிவுரை தேவையுமில்லை. பயனுமில்லை” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பல்கலையில் ரொட்டி சுடுவதற்கு படித்த நிர்மலா: ப. சிதம்பரம் பதிலடி!

பல்கலையில் சமையல் மற்றும் ரொட்டி சுடும் படிப்பு படித்ததை தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

உயர்கல்விக்கு பல வாய்ப்புகளை தருவது புதிய கல்விக்கொள்கை – நிர்மலா சீதாராமன்

பின்னர் ஏஐஐஓடி ரோபோடிக்ஸ் மையத்தையும் அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஐஐஐடிடிஎம் நிறுவன குழுத் தலைவர் பேராசிரியர் எஸ்.சடகோபன், ஐஐஐடிடிஎம் இயக்குநர் டி.வி.எல்.எம்.சோமயாஜுலு மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

நிர்மலா கேள்வி: சிலிண்டர்களில் மோடி படத்தை ஒட்டி டிஆர்எஸ் பதிலடி!

ரேஷன் கடையில் மோடியின் படம் இல்லாததால் கோபப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு, சிலிண்டர்களில் மோடி  புகைப்படத்துடன் விலையையும் ஒட்டி டிஆர்எஸ் பதிலடி

தொடர்ந்து படியுங்கள்

இனி நடந்துசெல்பவர்களுக்கும் ஜி.எஸ்.டி.! மத்திய அரசை விமர்சித்த தமிழக அமைச்சர்!

அடுத்ததாக நடந்து செல்பவர்களும் GST கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘இலவசம்’ வாக்குறுதியை மற்றவர் மீது சுமத்த கூடாது : நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் சிறந்த வங்கி விருதுகள் 2022′ நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

நிதியை விட நிர்மலாவுக்கு நிதானமே தேவை: முரசொலி

விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில், கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை அளிக்கும் போது, தமிழ்நாடு அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார்

தொடர்ந்து படியுங்கள்

நிர்மலா சீதாராமன் – பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு… பின்னணி என்ன?

ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று டெல்லியில் சந்தித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நிர்மலா பேச்சு: கிண்டலடிக்கும் சுவாமி… கேள்வி கேட்கும் திருமா

இந்தியா எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றுவிட்டதைபோல தம்பட்டமடிப்பது நெருடலாக உள்ளது. உலகமே கவனித்துக்கொண்டிருக்கும் மக்களின் அவையில் இவ்வாறு பிற நாடுகளை கேலி செய்வது அரசியல் நாகரிகமா? எனும் கேள்வி எழுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பெட்ரோல்-டீசல்-ஜிஎஸ்டி: நிர்மலாவுக்கு பிடிஆர் பதில்!

மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்கும் முன்னரே தமிழக அரசு விலையை குறைத்துள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்