லியோ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ!

அந்த வீடியோவில் படக்குழுவினருக்கு சமையல் செய்யும் பணிப்பெண் தொடங்கி.. லைட்மேன் வரை அனைவரும் படப்பிடிப்பில் தாங்கள் பட்ட கஷ்டங்களை பேசியிருக்கின்றனர். அத்துடன் இறுதியாக ராணுவ அதிகாரிகளுக்கு விஜய் நன்றி தெரிவிக்கும் காட்சியும் அதில் இடம் பெற்று இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்: அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளான இன்று (மார்ச் 14 ) ‘லியோ‘ படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளன்று விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக இருந்து வந்த லோகேஷ் கடந்த ஓராண்டில் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் விக்ரம் திரைப்படம். […]

தொடர்ந்து படியுங்கள்

லியோ படக்குழுவினரின் வைரல் புகைப்படம்!

வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் நடிப்பில் அடுத்ததாக ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் முன்பு நடித்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், லியோ படத்தையும் இயக்குகிறார்.இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், மிகப் பெரிய பிளாக்பாஸ்டர் திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யாவும் விக்ரம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யின் லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகுகிறாரா?

இந்நிலையில், லியோவில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறிவிட்டதாக ஒரு வதந்தி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த குழப்பத்திற்கு த்ரிஷா தான் காரணம். ஏனெனில், லியோவில் நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும், அவரைப் பற்றி நெட்டிசன்கள் வெளியிட்ட பல ட்வீட்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்தார்.ஆனால் தற்போது அந்த ட்வீட்களில் பெரும்பாலானவற்றை அவர் நீக்கியுள்ளார். தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் காஷ்மீரில் முகாமிட்டுள்ள நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் மூன்றே நாளில் சென்னை திரும்பினார். இதனால் தான் அவர் லியோ படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்பார்ப்பை மிஞ்சி மிரட்டும் ‘தளபதி 67’ டைட்டில்!

இதன் மூலம் வழக்கம் போல அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி அதிரிபுதிரியான வெற்றிக்கு தயாராகி வருகிறது. விஜய் – லோகேஷ் – லலித் கூட்டணி!

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தளபதி 67 அப்டேட் : களமிறங்கும் பாலிவுட், மாலிவுட், டோலிவுட் நடிகர்கள்!

தளபதி 67 படத்தின் அதிரடி அப்டேட்களை 2வது நாளாக இன்று (ஜனவரி 31) வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யுடன் இணையும் பிரியா ஆனந்த்

விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்