’தி கேரளா ஸ்டோரி படம் உண்மை கதையா?’: கமல் பளீர் பதில்!

நான் முன்பே கூறியது போல பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். வெறுமனே லோகோவுக்கு பக்கத்தில் ‘இது உண்மைக் கதை’ என எழுதினால் மட்டும் போதாது. அதில் உண்மை இருக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

’ஜிகு ஜிகு’ பாடலில் ஸ்டைலாக ஆட்டம் போடும் ஏ.ஆர்.ரகுமான்

மாமன்னன் படத்தில் இருந்து இன்று (மே 27) வெளியாகியுள்ள ஜிகு ஜிகு ரயில் பாடலின் லிரிக் வீடியோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடியபடி ஸ்டைலாக ஆடியுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காலை இளையராஜா; இரவில் ஏ.ஆர். ரகுமான்: கவிஞர் யுகபாரதியின் சிலிர்ப்பு அனுபவம்!

ஒரே நேரத்தில் இளையராஜா, யுவன்ஷங்கர், ஜி.வி. பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகிய நால்வருடனும் இணைந்து பணியாற்றியது அரிய அனுபவம் என்று கவிஞர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மிரட்டும் வடிவேலு… கோபத்தில் உதயநிதி: மாமன்னன் போஸ்டரில் உள்ள குறியீடு என்ன?

தற்போது மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வடிவேலு, உதயநிதியுடன் பகத் பாசிலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலும், பகத் பாசிலும் கருப்பு சட்டையில் கீழே பார்த்து கைகட்டியபடி நிற்க, உதயநிதி கருப்பு கோட்டில் சாந்தமான முகத்துடன் முறைத்து பார்க்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

”காதலுக்கு மரியாதை”: நடிகை கஸ்தூரிக்கு ரஹ்மான் பதில்!

இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் மனைவி சாயிராவுக்கு தமிழ் தெரியாதா அவரது தாய் மொழி என்ன? எனக் கேள்வி எழுப்பியிருந்தார் நடிகை கஸ்தூரி. அதற்கு தனக்கே உரிய பாணியில் ரத்தின சுருக்கமாக நகைச்சுவையுடன் ‘காதலுக்கு மரியாதை’ எனக் கூறி சமூக வலைத்தளத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறப்பு விழாவில் இசைப்புயல்!

கடை திறப்பு விழாவில் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் அர்மன் மாலிக், நடிகைகள் மாதுரி தீக்‌ஷித், ரகுல் ப்ரீத் சிங், மெளனி ராய், ஷில்பா ஷெட்டி, ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு தர்ப்பைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2: விஜய் சொன்னதை நினைவு கூர்ந்த கார்த்தி

உலக அழகிக்கும் லைன் போடுகிறோம். மிஸ் சென்னைக்கும் லைன் போடுகிறோம். மீன் பிடிக்கும் பெண்ணிற்கும் லைன் போடுகிறோம். யாரையும் விட்டு வைக்கவில்லை. இவ்வளவு நாள் தவித்ததற்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தது ரொம்ப சந்தோசம்.

தொடர்ந்து படியுங்கள்

‘லால் சலாம்’ படப்பிடிப்பு நிறைவு: படக்குழு அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை வைத்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

பாரதி ராஜாவின் மார்கழி திங்கள்: கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்!

திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதிலும், விளம்பரங்களிலும் தமிழ் அருகி வருகிறது. பொழப்புக்கு தமிழ் படம் வேண்டும் ஆனால் அதற்கான பெயருக்கும், அதனை விளம்பரப்படுத்தவும் ஆங்கிலத்தை பயன்படுத்துவதை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்