பொன்னியின் செல்வன்-1, ஏ.ஆர்.ரஹ்மான், நித்யா மேனனுக்கு தேசிய விருதுகள்!

70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

போயஸ்கார்டன் வீடு… இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் வாங்கியிருக்க மாட்டேன்: நடிகர் தனுஷ்

போயஸ்கார்டனில் வீடு வாங்கியது இவ்வளவு பெரிய சர்ச்சைக்குரிய பேச்சாகும் என்று தெரிந்திருந்தால் வாங்கியிருக்கவே மாட்டேன்

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் ‘பேட்ட ரேப்’ கூட்டணி: ரகுமானுடன் இணையும் பிரபு தேவா

மனோஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படத்திற்கு ‘மூன் வாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Actress who joins Prabhu Deva after 27 years - do you know who?

27 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவுடன் இணையும் நடிகை – யாருன்னு தெரியுமா?

27 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவும், கஜோலும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
IPL ar rahman concert

ஏ.ஆர். ரகுமான் பாட… டைகர் ஷெராஃப் ஆட… : தொடங்குகிறது ஐபிஎல் 2024 திருவிழா!

ஐபிஎல் தொடரை முன்னிட்டு திரையுலக பிரபலங்களின் கண்கவர் இசை மற்றும் கலைநிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிருத்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ ட்ரெய்லர் எப்படி?

இந்தாண்டின் முதல் காலாண்டிலேயே பிரேமலு, பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் என பெரும் வெற்றியை பதிவு செய்துள்ள மலையாள திரையுலகம் உற்சாகத்தில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ் சினிமாவில் ‘தடம்’ பதித்த தனுஷ் மகன்?

தனுஷின் மூத்த மகன் யாத்ரா இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நடந்தால் யாத்ராவின் முதல் அறிமுகம் விரைவிலேயே நிகழக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்
selvaraghavan sj suryah dhanush Raayan

‘நினைத்துக்கூட பார்க்கவில்லை’ செல்வராகவன் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி பதிவு!

தமிழ், இந்தி, ஆங்கிலம் என வெரைட்டியான படங்களில் நடித்து வரும் தனுஷ் ராஜ்கிரண், ரேவதி நடித்த ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் ஆனார்.

தொடர்ந்து படியுங்கள்
suriya ravikumar new movie

”பிரமாண்ட பட்ஜெட்” மீண்டும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்கும் சூர்யா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இது யாருக்கான ’வணக்கம்’? – லால் சலாம் விமர்சனம்!

இந்து, முஸ்லிம் ஒற்றுமை குறித்து ‘லால் சலாம்’ ரொம்பவே அழுத்தமாகப் பேச முயன்றிருக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள் எந்த இடத்திலும் யாரையும் காயப்படுத்தி விடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்