தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை 7,76,844 மாணவர்கள் எழுதினர். மாணவிகள் 4,15,389 பேரும் மாணவர்கள் 3,61,454 பேரும் தேர்வு எழுதினார்கள் . இந்த தேர்வில் 90.93 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.36 சதவிகிதமும் மாணவர்கள் 86.99 சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.37 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகள் 84.97 தேர்ச்சி விகிதமும் தனியார் பள்ளிகள் 97.69 தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ளது.
செல்வம்
”நன்றாக புரிந்து கொண்டேன்”: ஐஸ்வர்யாவிற்கு ராஷ்மிகா பதில்!
10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: முழு விபரம்!
