திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க.வேட்பாளராக அன்பில் மகேஷை களம் இறக்க கட்சி மேலிடம் திட்டமிட்டிருந்தது. ஆனால் கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை நடந்த போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரசுக்கு அந்தத் தொகுதியைக் கேட்க மகேஷ் “ என் மகன் என் வீட்டில் தான் இருக்கிறார் அவருக்குத்தான் அந்த தொகுதியைக் கேட்கிறேன் “ என்று ஸ்டாலின் சொல்ல, ஜெரோமும் எனக்கு மகன் போல, அவருக்காகத்தான் இந்தத்தொகுதியைக் கேட்கிறேன் என்று இளங்கோவன் சொல்ல ஸ்டாலின் தொகுதியை விட்டுக் கொடுத்து விட்டார்.இதனால் திருவெறும்பூர் தொகுதியை மகேஷுக்குஒதுக்க முடிவு செய்துள்ளார் ஸ்டாலின்.
திருச்சி திருவெறும்பூரில்அன்பில் மகேஷ்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








