மின்னம்பலம் சர்வே 2026: 1% முதல் 3% வரையில் வித்தியாசம் உள்ள 72 தொகுதிகள் எவை?

Published On:

| By Mathi

Minnambalam Survey

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக நமது மின்னம்பலம் மீடியா வெளியிட்ட கருத்து கணிப்பில் 1% முதல் 3% வரையிலான வாக்கு வித்தியாசம், அதாவது நெருக்கமான போட்டி 72 தொகுதிகளில் இருக்கிறது.

1% முதல் 3 % வரையிலான நெருக்கமான போட்டி நிலவும் தொகுதிகளும் கட்சிகளின் வாக்கு சதவீதமும்

ADVERTISEMENT

மின்னம்பலம் சர்வே முடிவுகள்:

தொகுதிDMKADMKTVKNTK% Lead
மயிலாப்பூர்34%34%23%5%0%
வேளச்சேரி34%35%24%6%1%
செஞ்சி38%39%17%5%1%
ஏற்காடு38%37%18%6%1%
கன்னியாகுமரி39%40%15%5%1%
நாகர்கோவில்40%39%16%4%1%
மதுராந்தகம் (தனி)39%40%15%6%1%
கிருஷ்ணகிரி38%37%15%9%1%
பல்லடம்38%39%15%7%1%
சிவகங்கை35%36%15%13%1%
அரூர் (தனி)40%39%15%5%1%
அந்தியூர்38%39%17%6%1%
சங்கரன்கோவில் (தனி)39%38%12%10%1%
கடையநல்லூர்39%40%13%7%1%
ராசிபுரம் (தனி)39%38%15%7%1%
கீழ்வைத்தீனன்குப்பம்37%38%17%5%1%
ஜெயங்கொண்டம்39%41%14%5%2%
புவனகிரி42%40%13%4%2%
பவானிசாகர் (தனி)41%39%15%4%2%
வால்பாறை (தனி)39%41%12%6%2%
சிவகாசி40%42%10%7%2%
ஆற்காடு39%37%16%6%2%
ஆரணி38%40%15%6%2%
செய்யாறு36%38%18%6%2%
பண்ருட்டி40%38%16%5%2%
கெங்கவல்லி38%36%18%6%2%
திருப்போரூர்39%37%14%9%2%
தளி36%38%19%5%2%
கோயம்புத்தூர் வடக்கு39%37%17%6%2%
சிதம்பரம் (தனி)35%37%21%6%2%
திருமயம்38%36%16%9%2%
திருவொற்றியூர்32%34%23%9%2%
ஓமலூர்37%39%18%5%2%
மேட்டூர்37%39%17%6%2%
நத்தம்38%40%12%9%2%
திண்டுக்கல்40%38%13%8%2%
பெருந்துறை39%37%16%7%2%
கீழ்பெண்ணாத்தூர்40%38%15%6%2%
சேந்தமங்கலம் (தனி)36%38%17%8%2%
பரமத்தி வேலூர்38%40%14%8%2%
வானூர் (தனி)38%40%17%5%2%
மணப்பாறை33%36%20%9%3%
கோயம்புத்தூர் தெற்கு41%38%16%4%3%
சிங்காநல்லூர்41%38%15%5%3%
பேராவூரணி37%34%18%10%3%
திருப்பூர் (தெற்கு)41%38%12%8%3%
தென்காசி36%33%17%11%3%
சோழவந்தான் (தனி)38%41%12%8%3%
நன்னிலம்34%37%18%10%3%
திருச்செங்கோடு35%32%23%9%3%
மதுரை (தெற்கு)38%41%12%8%3%
விக்கிரவாண்டி41%38%16%4%3%
திருக்கோயிலூர்41%38%15%5%3%
குடியாத்தம்41%38%16%4%3%
சோளிங்கர்38%35%18%7%3%
போளூர்40%37%17%5%3%
கரூர்40%37%14%8%3%
ஆத்தூர் (சேலம்)36%39%18%6%3%
உத்திரமேரூர்39%36%16%6%3%
ஊத்தங்கரை (தனி)37%40%14%8%3%
பர்கூர்38%35%17%8%3%
சூலூர்36%39%18%5%3%
அரியலூர்37%40%15%7%3%
மானாமதுரை38%35%13%13%3%
சேலம் மேற்கு40%37%18%6%3%
ஆலங்குளம்38%35%18%8%3%
அம்பாசமுத்திரம்35%38%19%7%3%
பவானி35%38%18%8%3%
கலசபாக்கம்37%40%16%6%3%
ஆண்டிபட்டி37%40%16%6%3%
பரமக்குடி(தனி)40%37%13%9%3%
சாத்தூர்39%36%18%6%3%
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share