எம்எல்ஏ பஞ்சாயத்தே இன்னமும் முடியல : அப்டேட் குமாரு

By Kavi

|

Published on 28 Nov 2026, 11:01 PM

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

பௌர்ணமி, கார்த்திகை முடிஞ்சு போச்சு
இப்ப விளக்கு ஏற்றுவது எல்லாம் ஆகமத்தில் இருக்கா ன்னு உனக்கு கவலை
ஆனா கை தட்டு, மணி அடி, பாத்திரத்தை தட்டு ன்னு ஜி இன்னும் டிவி ல பேசல்லயே ன்னு எனக்கு சந்தோசம்

அண்ணாச்சி

ADVERTISEMENT

அமைச்சர் வெங்கடரமணன் மீது மனைவி புகார்!
-எம்எல்ஏ பஞ்சாயத்தே இன்னமும் முடியல..!!

ச ப் பா ணி

ADVERTISEMENT

உலகத்துல வயித்துவலிக்கு அப்புறம் அதிகம் சொல்ற பொய்
‘போன்ல டவர் இல்ல’

படிக்காதவன்

இன்னைக்கு எவ்வளவுதான்
மூக்குத்தி அம்மன் 2’ல கொரலி வித்தை நிறைய காட்டியிருந்தாலும்
அதுக்காகலாம் அன்னைக்கு வந்த பாளையத்து அம்மன் படத்தை அடிச்சிக்க முடியாது…

hoorigaiMazhai

கடவுள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அழகானது. அந்த நம்பிக்கையை மூலதனமாக்கும் மனிதர்கள்தான் ஆபத்தானவர்கள்.

ArulrajArun

எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் நீக்கம்
– ஐயா ராசா இப்படி எல்லாத்தையும் கட்சியை விட்டு நீக்கிட்டு யாருக்காகயா கட்சியை நடத்துற ….

அண்ணாச்சி

கடவுள் தீபத்தூண்லயும் இருப்பாரு..
“சர்வே கல்”லுலயும்
இருப்பாரு… போவியா…!!

படிக்காதவன்

வீட்ல WiFi வேலை செய்யலனா
கம்முனு கூட இருக்கலாம்
Wife வேலை செய்யலனா
நாமதான் வேலை செய்யணும்…

லாக் ஆஃப்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel