ADVERTISEMENT

50% வழங்கும் சீமான் தெரியுமா : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

சொந்த தொகுதியிலேயே இன்னிக்கு பிரச்சாரத்தை ரத்து பண்ணிட்டாரே
என்ன காரணமா இருக்கும் அண்ணே
நேத்திக்கு ஒரு நாள் கோலம் போட்டதுக்கே டயர்ட் ஆகிட்டாராம்

ArulrajArun

ADVERTISEMENT

Me to சூரியன்;
அக்னி நட்சத்திரம் ஆரம்பிச்சா கூட இவ்வளவு வெயில் அடிக்காது என் தெய்வமே…

ச ப் பா ணி

ADVERTISEMENT

பாக்கெட்டில் பணம் இல்லாம கூட இருந்திடலாம், ஆனால் மொபைல் இல்லாம இருக்க முடியாது

iQKUBAL

Meanwhile டெல்லி :~
எல்லாத்தையும் எதிர்த்தா எங்களுக்கு என்னா மருவாதி..

அண்ணாச்சி

என்ன பெரிய 33%….!!
50% வழங்கும் சீமான் தெரியுமா…!!?

balebalu

EPS நவ் : வாக்கெடுப்பு இப்படி தோல்வி அடையும் ன்னு தெரிஞ்சிருந்தா பேசாம
எதிர்க்குறா மாதிரி சீனாவது போட்டிருக்கலாம்

ச ப் பா ணி

காத்து வருதோ இல்லையோ
காத்து வர்ற மாதிரி சத்தம் மட்டும் வருது
கோடைகால மின்விசிறி

அண்ணாச்சி

2016….demonetization…!!
2026…delimitation…!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share