குட் பேட் அக்லி : ட்விட்டர் விமர்சனம்!

Published On:

| By christopher

good bad ugly review in social media 2025

மார்க் ஆண்டனி கொடுத்த வெற்றியுடன் அஜித் குமாரின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். good bad ugly review in social media 2025

இத்திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று படத்தினைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் தொகுப்பினை இங்கே காணலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share