சென்னையில் இன்று (ஏப்ரல் 30) மாலை ஒரு சவரன் தங்கம் ரூ.1600 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் ஏற்ற இறக்கங்கள் நிலவுகிறது. இந்நிலையில் இன்று மாலை வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 13,900க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை கிராமுக்கு ரு. 200 உயர்ந்து ரூ.14,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1600 உயர்ந்து ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 200 உயர்ந்து ரூ.11,775க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று காலை வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 260க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மாலை ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ.2,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 29-4-2026 | 1,11,200 |
| 28-4-2026 | 1,12,800 |
| 27-4-2026 | 1,13,840 |
| 26-4-2026 | 1,13,600 |
| 25-4-2026 | 1,13,600 |
| 24-4-2026 | 1,12,800 |
| 23-4-2026 | 1,13,280 |
| 22-4-2026 | 1,14,000 |
| 21-4-2026 | 1,14,400 |
| 20-4-2026 | 1,14,400 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 29-4-2026 | 260 |
| 28-4-2026 | 265 |
| 27-4-2026 | 270 |
| 26-4-2026 | 270 |
| 25-4-2026 | 270 |
| 24-4-2026 | 265 |
| 23-4-2026 | 270 |
| 22-4-2026 | 275 |
| 21-4-2026 | 275 |
| 20-4-2026 | 280 |










