ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம்,வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver Price on 13 November 2025

சென்னையில் இன்று பிற்பகலில் (நவம்பர் 13) ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.100 உயர்ந்துள்ளது. வெள்ளியும் ஒரு கிராம் ரூ.1 உயர்ந்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை அவ்வப்போது மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.2400 வரை உயர்ந்துள்ளது-

ADVERTISEMENT
தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.200 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.100 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.11,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.2400 விலை உயர்ந்து 95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.183 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 வரை உயர்ந்து ரூ.1,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
12-11-202592,800 
11-11-202593,600
10-11-202591,840
9 -11-202590,400
8-11-202590,400
7 -11-202590,160
6 -11-202590,560
5 -11-202589,440
4 -11-202590,000
3 -11-202590,800
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
12-11-2025173
11-11-2025170
10 -11-2025169
9 -11-2025165
8-11-2025165
7 -11-2025165
6 -11-2025165
5 -11-2025163
4 -11-2025165
3 -11-2025168
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share