தேனி, கோவையை தொடர்ந்து சென்னையிலும் கைதி தப்பி ஓட்டம்- ஸ்டாலின் ரியாக்சன்!

By Pandeeswari Gurusamy

|

Published on 31 Oct 2026, 2:18 PM

தேனி, கோவை சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய நிலையில் சென்னையிலும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தேனி, கோவையில் கைதிகள் தப்பி ஓடிய நிலையில் சென்னை புழலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், மீண்டும் மீண்டுமா??” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel