இன்னைக்கு தவெக நண்பர் ஒருத்தர் கூட பேசிக்கிட்டு இருந்தேன்.
“முன்னெல்லாம், தளபதி விஜய் பட டயலாக்க தான் எல்லோரும் காப்பி அடிச்சி சோஷில் மீடியாவுல ரீல்ஸ், போஸ்ட் போடுவாங்க…. ஆனா, இன்னைக்கு அவரோட வாட் ப்ரோ… வெரி வெரி ராங் ப்ரோ அரசியல் பஞ்ச் டயலாக் தான் டிரெண்டிங்னு” சொன்னான்.
“அப்போ… உங்க தலைவர் அரசியல்லயும் பஞ்ச் டயலாக் தான் பேசப்போறாரான்னு” கேட்டேன்.
“ஆமா… இனிமே எங்க ஆட்டம் வேற மாதிரின்னு” கத்திக்கிட்டு இருந்தான்.
“சரி… என்னத்தையாவது பொலம்பிக்கிட்டு இருன்னு” சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… memes trolls trending tweets
Mannar & company
வெளிநாடுகளில் உழைக்காமல் வாழ்பவர்களை விட,
வாழாமல் உழைப்பவர்களே அதிகம்!

Sasikumar J
இந்த ஆண்டு கிரிக்கெட் மேட்சில் அதிகப்படியாக ஒலிக்கப்பட்ட பாடல்..!
பொட்டு வெச்ச தங்க குடம்…!!

ச ப் பா ணி
உலகின் மிகப்பெரிய திண்ணை சமூக வலைதளங்கள்
செங்காந்தள்
பின் தூங்கி முன் எழுவதை பெண்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டது ஸ்மார்ட்போன்…!!!

சரவணன். 𝓜
அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடுவேன் – சரத்குமார்
இது உங்க மாமியார் மேல சத்தியமா?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏன்னே நாதஸை அடிச்சீங்க..?
பின்ன என்னப்பா..? சம்மனை படிக்கறதுக்காக கிழிச்சவங்க, படிச்சு முடிச்சதும் திரும்ப கதவுலயே ஒட்டிருவாங்களான்னு கேட்கறாம்ப்பா..

Selva Bharathi
ஒரு போட்டோ கிடைக்க மூன்று நாட்கள் காத்திருந்த காலம் மாறி, வீடெங்கும், தெருவெங்கும் சிசி கேமரா. தப்பிக்கவே முடியாது.

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
நம்மல பத்தி அடுத்தவங்க அதிகமா தெரிஞ்சிக்கிறது
நம்ம mental health க்கு நல்லதல்ல!!!

லாக் ஆஃப் memes trolls trending tweets