இன்னைக்கு மகளிர் தினம்.. அதனால நேத்து நைட்டே, ‘நாளைக்கு நீ ஒரு வேள செய்ய வேணாம்… எல்லாத்தையும் நா பாத்துக்குறேன்’னு பொண்டிட்டாகிட்ட சொல்லிட்டேன்.
காலைல காபி போட்டதுல இருந்து… சாய்ந்தரம் ஸ்நாக்ஸ் வர எல்லாத்தையும் ரெடி பண்ணி கொடுத்தேன். ஆனா செஞ்ச எல்லாத்துக்கும் ‘நீ ஆணிய புடுங்க வேணாம்’ ரேஞ்சுக்கு வீட்டம்மா ரொம்ப பாராட்டி தள்ளிட்டாங்க.
’இதுக்கப்புறமும் டிபன் ரெடி பண்றேனு நைட்டு கிச்சனுக்குள்ள போன, உன்ன சட்னி ஆக்கிருவேன்’னு வேற மிரட்டுறாங்க.
வாங்குன திட்ட அப்படியே சிரிச்சே சமாளிச்சிட்டு, நைட்டு ஹோட்டலுக்கு கூட்டி வந்துட்டேன்… வேற வழி தெரியல.. update kumaru memes & trolls march 8
நீங்க அப்டேட்ஸ் பாருங்க..

ச ப் பா ணி update kumaru memes & trolls march 8
ஒவ்வொரு ஆபிஸ் மீட்டிங்லயும் கண்ட்ரோல் பன்னிக்கிட்டு இருக்கேன்
கோபத்தையா மாப்ள
இல்ல மாமா ‘தூக்கத்தை’

நெல்லை அண்ணாச்சி
“தமிழுக்காக பாஜக உயிரைக்கூட கொடுக்க தயாராக இருக்கிறது” – தமிழிசை….
சிரிக்காம…மறுக்கா சொல்லுங்க…¡!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஷமி ~ சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அனைத்தையும் துபாயில் விளையாடியது இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது.
ஜெய்ஷா ~ ஏன்யா கத்துறே .. ஆப்பொனன்ட் டீமை விட, நீ கத்துற கத்துல என்னைய கோத்து விட்டுட்டு போயிருவ போலிருக்கே…

Anderson update kumaru memes & trolls march 8
Interview panelல என்னையும் & HRஐயும் சேர்த்து 4 பேர் onlineல ஜாயின் பண்ணியிருக்கோம் , ஆனா Candidate ஜாயின் பண்ணவேயில்லை . HRட்டயும் எதுவுமே சொல்லல… 15mins வெயிட் பண்ணிட்டு , Call அ கட் பண்ணியாச்சி.
இவனுங்க தான் GEN Z தலைமுறையா? 🤔

Sabarish_twittz
மீ – இன்னைக்கு
உலக பெண்கள் தினம்
வாழ்த்துகள் பாட்டி’மா
தட் பாட்டி ~ இப்ப இதொன்னுதான் கொறைச்சலா இருக்கு…

Mannar & company™🕗
எதுக்குண்ணே ஆண்கள், ஆண்கள் தினத்தை விட மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுறாங்க?!
அதுவா.. நம்மளையும் வீட்ல வளர்த்து, சோறாக்கிப் போட்டு, தொவச்சி போட்டு பெண்கள் சமாளிக்குறாங்க பாரு அந்த நன்றிக்கடனுக்கு தான்டா..

▶படிக்காதவன்™✍
ரெண்டுபேர் சண்டை போட்டுக்கிட்டா விலக்கி விடுறவங்களைவிட
வீடியோ எடுக்குறவங்கதான் அதிகரிச்சிக்கிட்டே போறாங்க…

கடைநிலை ஊழியன்
மகளிர் தினத்துக்கு, மகளிர்கள விட, இந்த புது புருஷனுங்க தொல்ல தான் தாங்க முடியல.. whatsapp எல்லாம் status வச்சு உசுர வாங்குறானுங்க..
மகளிர் தினத்துக்கு wife இம்ப்ரெஸ் பன்றானுங்களாம்..
லாக் ஆஃப்