வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

By Balaji

|

Published on 13 Sep 2018, 12:00 AM

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Architectural Assistant / Planning Assistant

ADVERTISEMENT

காலியிடங்கள்: 13

கல்வித் தகுதி:

ADVERTISEMENT

(i) Degree of Master of Town planning or its equivalent

(ii) Associate Membership of the Institute of Town planners of India or Institute of Architects of India

ADVERTISEMENT

(iii) A Degree in Civil Engineering

(iv) A Degree in Architecture

(v) An A.M.I.E. (Civil) (i.e.). Associate Member of the Institute of Engineers (India)

சம்பளம்: ரூ.37,700 – 1,19,500

வயது: 30

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10/10/2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 12/10/2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 22/12/2018

மேலும் விவரங்களுக்கு [http://www.tnpsc.gov.in/notifications/2018_18_Architectural_Planning_Asst.pdf](http://www.tnpsc.gov.in/notifications/2018_18_Architectural_Planning_Asst.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel