திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியச் செயலாளர் ராஜன் என்பவர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியிருக்கும் கடிதம் ஒன்றில், பகுதிநேர ஆசிரியர் பணி வாங்கித் தருவதாகக்கூறி, 21 நபர்களிடமிருந்து 10 லட்சத்து 50,000 ரூபாயும், கிராம உதவியாளர் பணிக்காக ஒருவரிடமிருந்து 1 லட்ச ரூபாயும், நூலக உதவியாளர் பணிக்காக ஒருவரிடமிருந்து 1,50,000 ரூபாய் என, மொத்தமாக 13 லட்ச ரூபாயை தமிழக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் மோசடி செய்திருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார். அமைச்சரிடம் பணத்தைத் திருப்பிக்கேட்டால், தமது உதவியாளரை அணுகுமாறு கூறி, காலம் தாழ்த்துவதாகவும் ராஜன் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக அமைச்சர் மீது மோசடி புகார்
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
