மிரட்டும் மம்மூட்டி… பிரமிக்க வைக்கும் பிரமயுகம் டீசர்!

டீசரின் இறுதி காட்சியில் விளக்கு நெருப்பை அணைக்கும் போது மம்மூட்டி கொடுக்கும் எக்ஸ்பிரஷன் மிரட்டல்.

தொடர்ந்து படியுங்கள்
suriya congrats to film kaathal the core

”இதயத்தை வென்ற என் ஓமனா”: ஜோதிகாவை பாராட்டிய சூர்யா

மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள காதல் தி கோர் திரைப்படம் குறித்து ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”மம்மூட்டி சார் நீங்கள் தான் என் ஹீரோ”: சமந்தா

தன்பாலின உறவு குறித்து பேசும் இப்படத்தில் நடித்த அனைவரும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளி வருகின்றனர். 

தொடர்ந்து படியுங்கள்

காதல் தி கோர் : விமர்சனம்!

மம்முட்டி போன்ற முன்னணி நாயகன் ஒருவர் இப்படிப்பட்ட கதைகளில் நடிப்பதென்பது நிச்சயம் ஆச்சர்யமான விஷயம். அதுவே இப்படம் பேசும் கருத்துகளின் மீதும் நிச்சயம் வெளிச்சம் பாய்ச்சும்!

தொடர்ந்து படியுங்கள்

நண்பகல் நேரத்து மயக்கம் தமிழ் படமா?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச கேரள திரைப்பட விழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டபோதும், பெரும் வரிசையில் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். பல ரசிகர்கள் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்தைக் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர். அதுவே, இப்படம் கோலகலமான வரவேற்பைப் பெற்றது என்று உணர்த்தும்.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குநர் பாடி ஷேமிங்: மன்னிப்பு கேட்ட மம்மூட்டி

திரைப்பட இயக்குநரின் தலைமுடியைக் கிண்டல் செய்வதாக எழுந்த சர்ச்சைக்கு நடிகர் மம்முட்டி மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்