கிளாம்பாக்கம்: பயணிகள் வசதிக்காக… நீட்டிக்கப்பட்ட மின்சார ரெயில்கள்!
மின்சார ரெயில்கள் நீட்டிக்கப்பட்டு இருப்பது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வோருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்மின்சார ரெயில்கள் நீட்டிக்கப்பட்டு இருப்பது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வோருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலுமான இரண்டாம் கட்டத்தின் நீட்டிப்பு வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
தொடர்ந்து படியுங்கள்அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்
தொடர்ந்து படியுங்கள்மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆம்னி பஸ்களை கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்க அனுமதித்ததால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உருவாக்கியதற்கான நோக்கமே அடிபட்டு விடும் என்று சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா தெரிவித்துள்ளார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என ஜனவரி 24ஆம் தேதி அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த […]
தொடர்ந்து படியுங்கள்கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலையில் உணவகங்கள் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையே பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கான பேருந்துகளை அறிந்து கொள்ளும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை எண் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தொடர் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இன்று (ஜனவரி 30) நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறான செய்தியை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலேயே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்